Friday, December 8, 2006

முகவுறை

இந்த பதிப்பில், தமிழ் பக்தி இலக்கியங்களை பொருளுரையுடன் வெளியிட உள்ளேன். பழமையான இலக்கியங்களில் தொடங்கி, அவற்றின் ஆக்கக்கால வரிசையில் வெளியிட விரும்புகிறேன். பெரும்பாலான பாடல்களுக்கு பொருளுரை கிடைப்பது அறிது. இது குறித்து தமிழ் இறையன்பர்களின் உதவியை நாடுகிறேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டி திருத்தவும். நன்றி